‘ராஜகுமாரி’ போஸ்டர்!

அருமை நிழல்:

1947-ல் வெளிவந்த ‘ராஜகுமாரி’ போஸ்டரைப் பாருங்கள். அப்போது பல படங்களின் போஸ்டர்கள் ஆங்கிலத்திலும் வெளியாகி இருப்பது அப்போதைய ஸ்டைல்!

Comments (0)
Add Comment