இன்றைய நச்:
நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்.
வாழ்வில் நிறையப் பெற வேண்டுமென்றால், உன்னையே அதிகமாக கொடு.
சோம்பேறி மூச்சு விடுகிறான், ஆனால் வாழவில்லை.
நான் சிந்திக்கிறேன் அதனால் இருக்கிறேன்.
– லத்தீன் பழமொழிகள்