வாழ்வியலை திரைக்கதையாக்குவது எப்படி?

இன்றைய திரைமொழி:

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளை எல்லாம் குறித்துக் கொண்டே வாருங்கள், போதுமான அளவு விஷயம் சேர்ந்து விட்டதும், அவற்றில் கதையாகும் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் இணைத்து ஒழுங்குபடுத்துங்கள். அவ்வளவுதான். திரைக்கதை தயார்.

– எழுத்தாளர் லீ ஐசக் சங்

Comments (0)
Add Comment