கோட்டையில் மக்கள் திலகம்!

அருமை நிழல்:

தமிழக முதல்வராக மக்கள் திலகம் கோட்டையில் பணியாற்றிய போது அவருக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு அவரது விருப்பங்கள் அவர் சொல்லாமலே நன்கு தெரியும்.

தேவையுள்ள மக்கள் அவரைச் சந்திப்பது இயல்பாக முடிந்தது.

சிலவற்றில் ஃபாலோஅப் என்ன நடந்திருக்கிறது என்பதிலும் அவர் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.

Comments (0)
Add Comment