“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்குத் தோல்வி அடையப்பிடிக்கவில்லை.
ஒன்பது தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது.
90 முறை முயன்றால் 9 தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்திக் கொண்டேன்” என்கிறார் அறிஞர் பெர்னாட்ஷா.
21.03.2022 4 : 30 P.M