எல்லோரும் இன்புற்று வாழும் இடமே என் லட்சிய பூமி!

– பேரறிஞர் அண்ணா

எல்லாரும் இன்புற்று வாழும் இடந்தான் என் இலட்சிய பூமி.

ஒருவரை ஒருவர் அழுத்தாமல் – ஒருவரை ஒருவர் சுரண்டாமல் – ‘எல்லாருக்காகவும் நான், எனக்காக எல்லாரும்’ என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதுதான் என் இலட்சிய பூமி!

அரசியல் முறையில் அதை Federalism (கூட்டாட்சி) என்று சொல்லலாம்.

பொருளாதாரத் துறையில் Socialism (சமதர்மம்) என்று சொல்லலாம்.

அரசியல் அமைப்பு முறைப்படி அதை Democracy (சனநாயகம்) என்று சொல்லலாம்.

இலக்கியத் துறையில் அதை idealism என்று கூறலாம்.

எல்லாரும் இன்புற்றிருக்கும் அந்த பூமிதான் என் இலட்சிய பூமி!

நன்றி: முரசொலி

11.03.2022  12 : 30 P.M

Comments (0)
Add Comment