அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார்.
1965-ல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் கொண்டாடியபோது ரசனைக்குரிய இந்த நிகழ்வு அரங்கேறியது.
– நன்றி: முகநூல் பதிவு.