இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் பட்டியல்!

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.

முதல் டி20 – லக்னோ, 2 வது மற்றும் 3 வது டி20 தரம்சாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி – மொகாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவிலும் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment