மனிதன் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருக்கக் கூடாது; சமூக முன்னேற்றத்திற்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும்.