இன்றைய ‘நச்’:
***
பால்ய காலத்தை
நாம் மறக்காமல்
இருப்பதைப்போல
நம் குழந்தைகளின்
இன்றைய நாட்களை
காயங்கள் இல்லாமல்
பசுமையான
நினைவுள்ள
நாட்களாக மாற்றுவோம்.
இன்றைய ‘நச்’:
***
பால்ய காலத்தை
நாம் மறக்காமல்
இருப்பதைப்போல
நம் குழந்தைகளின்
இன்றைய நாட்களை
காயங்கள் இல்லாமல்
பசுமையான
நினைவுள்ள
நாட்களாக மாற்றுவோம்.