குருவை நினைவுபடுத்தும் சிஷ்யை!

அருமை நிழல் : 

மக்கள் திலகத்தின் பல படங்களில் பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பாடகியான எம்.எல்.வசந்த குமாரி.

திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்களை அப்படியே பாடியிருப்பவர் அவருடைய சிஷ்யையான சுதா ரகுநாதன்.

அந்தப் பாடல்கள் கர்நாடக இசை உலகில் பிரபலம்.

கர்நாடக இசையுலகில் தனக்கென்று மதிப்புக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிற சுதா ரகுநாதன் புதிதாக கார் வாங்கிய சந்தர்ப்பத்தில் எடுத்த புகைப்படம் இது.

Comments (0)
Add Comment