மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்: 

*

முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது.

அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோருடன் ஈ.வெ.கி. சம்பத்.

நன்றி: ஆ.கோபண்ணா எழுதிய ‘காமராஜ் ஒரு சகாப்தம்’ நூல்.

Comments (0)
Add Comment