நட்சத்திரங்களை இணைத்த நடிப்பு மொழி!

அருமை நிழல்:  

*

ரஷ்யாவிலும் ரசிக்கப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றவை இந்தி நடிகரான ராஜ்கபூரின் படங்கள். அவருக்கு சிவாஜி மீது தனி மதிப்பு. சென்னைக்கு வரும்போது சிவாஜியைச் சந்திப்பது வழக்கம்.

அப்படியொரு இயல்பான சந்திப்பில் மேக்கப்புடன் கையில் சிகரெட் புகைந்தபடி சிவாஜி, கோட் சூட்டுடன் மென்மையான புன்னகையுடன் ராஜ்கபூர்.

மொழி வேறுபட்டாலும், இருவரையும் இணைத்தது நடிப்பு மொழி!

Comments (0)
Add Comment