ஏழ்மையில் தமிழகம் எந்த இடத்தில்?

இந்தியாவில் மிக வளமான 5 மாலங்களின் பட்டியலையும், மிகவும் ஏழ்மையான 5 மாநிலங்களின் பட்டியலையும் தேசிய நிதி நிர்வாக அமைப்பான நிதி ஆயோக் (NITI AAYOG) வெளியிட்டிருக்கிறது.

நிதி ஆயோக் அறிக்கையின்படி நாட்டின் 5 மிகவும் வளமான மாநிலங்கள் :

1. கேரளா – 0.71% மக்கள் ஏழை
2. கோவா – 3.76% மக்கள் ஏழை
3. சிக்கிம் – 3.82% மக்கள் ஏழை
4. தமிழ்நாடு – 4.89% மக்கள் ஏழை
5. பஞ்சாப் – 5.59% மக்கள் ஏழை

நாட்டின் மிக ஏழ்மையான 5 மாநிலங்கள் :

1. பீகார் – 51.91% மக்கள் ஏழைகள்
2. ஜார்கண்ட் – 42.16% மக்கள் ஏழை
3. உத்தரப் பிரதேசம் – 37.79% மக்கள் ஏழை
4. மத்தியப் பிரதேசம் – 36.65% மக்கள் ஏழை
5. மேகாலயா – 32.67% மக்கள் ஏழை

Comments (0)
Add Comment