32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!

பரண்:

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய ”சபாபதி” படத்தில் கதாநாயகனாக நடித்த டி. ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய்.

கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்.

– 30.3.1972 – குமுதம் இதழில் வெளியான ஏ.வி.மெய்யச் செட்டியார் எழுதிய வாழ்க்கை அனுபவத் தொடரிலிருந்து…

Comments (0)
Add Comment