“காயங்களை நியாயப்படுத்தக் கூடாது”

“நியாயங்கள் காயப்படுத்தப்படக் கூடாது.

காயங்கள் நியாயப்படுத்தப்படக் கூடாது.

நீதிகள் என்றும் நிலைத்தவை.

புரட்சி என்பது இயங்கும் ஆற்றல்!

மக்களாட்சி ஒரு வீட்டு விளக்கு!

சர்வாதிகாரம் ஒரு காட்டுத் தீ!

அடிமைத்தனம் என்பது கூட்டுச் சரக்கு!

ஆகாதவர்களுக்கு ஆதரவளிப்பது அறமல்ல!

உழைப்பில்லாமல் ஒருவர் திறமை பெற முடியாது!

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!”

  • 17.02.2021 12 : 55 P.M
Comments (0)
Add Comment