‘பிக்பாஸ்’ வாசிக்கச் சொன்ன புத்தகங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்:

(1) தி பிளேக் (தமிழாக்கம் – கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்)
(2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)
(3) வெண் முரசு (ஜெய மோகன்)
(4) புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்)
(5) அழகர் கோவில் (தொ.பரமசிவன்)
(6) அடிமையின் காதல் (ரா.கி.ரங்கராஜன்)
(7) மிர்தாதின் புத்தகம் (புவியரசு)
(8) எஸ்தர் – சிறுகதை (வண்ண நிலவன்)
(9) தொடுவானம் தேடி (தில்லைராஜன், அருண்குமார், சஜி மேத்யூ)
(10) கோபல்லபுரத்து மக்கள் (கி.ராஜநாராயணன்)
(11) நாளை மற்றுமொரு நாளே (ஜி.நாகராஜன்)
(12) ஜே.ஜே: சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி)
(13) கரைந்த நிழல்கள் (அசோகமித்திரன்)
(14) கூள மாதாரி (பெருமாள் முருகன்)
(15) நிறங்களின் மொழி (தேனி சீருடையான் )
(16) வாசிப்பது எப்படி? (செல்வேந்திரன்)

18.01.2021 12 : 35 P.M

Comments (0)
Add Comment