கோயில்களில் தமிழில் பாடலாமா?

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன. பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன.

இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது.

வழக்கை விசாரித்த மஞ்சக்குப்பம் நீதிமன்றம் “கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் மட்டுமல்ல, வள்ளலாரின் பாடல்களும் பாடத் தகுதியுடையவை” என்று தீர்ப்பு வழங்கியது.

18.01.2021 02 : 32 P.M

Comments (0)
Add Comment