அன்பைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை கிடையாது!
அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும், அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வேறுவேறு பாதையில் பயணித்தாலும், எப்போதாவது திடீரென சந்தித்துக் கொண்டால், கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து விடுவோம்.
நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே!
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் எம்ஜிஆர் ரசிகர்மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்துவைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு.
இன்றும் உயிர்ப்போடு இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!
எம்ஜிஆரை நேசிக்கும் தொண்டர்கள் மனங்களில் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை.
சாலமன் பாப்பையாவின் அந்தக் காலம்!
சாலமன் பாப்பையாவுக்குப் பிடித்தமானவர்கள் திரு.வி.க.வும், பாரதியும். மேடையில் ஆவேசத்தின் உச்சியில் பாப்பையா இருந்தபோது ஒரு ‘க்ளிக்’.
அன்னை தெரசாவை எம்.ஜி.ஆர் நினைவூட்டிய விதம்!
1984 – கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு.
ஒப்பனை இல்லாச் சிரிப்பு!
அருமை நிழல்: மக்கள் திலகத்துடன் தோழமையாகச் சிரிப்பவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞரான கஜபதி- நடிகர் எம்.ஆர்.ராதாவின் மேக்கப் மேன்.