பேட்டிகள்

மற்றவர்களைப் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.

பொன்வண்ணன் – திரையுலகில் ஒரு வேறுபட்ட ஆளுமை!

இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். அவருக்குள்ளிருக்கும் இயக்குனர் பல படைப்புகளையும் படைக்க வேண்டும்.

என் வாழ்வில் மறக்கமுடியாத புகைப்படம்!

கிராமங்களில் இரவில் உறவுக்காரர்களுக்கு கறிக்கொழம்பு கொடுத்துவிடுவதாக இருந்தால், ‘அடுப்புக்கரி’த் துண்டோ அல்லது 2 காய்ந்த மிளகாயோ போட்டு அனுப்புவது வழக்கம்.

தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!

கி.ரா சொல்கிறார்… அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை. சரி, கூப்பிடாதவர் கூப்பிட்டு விட்டார். போவம் என்று ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு அவசரமாகப் போய்ச் சேர்ந்தோம் சென்னை பிரசாத் ஸ்டுடியோவுக்கு. முகமன் எல்லாம் முடித்து, “ஒரு படம் பாக்றீங்களா, மலையாளப் படம்?” என்று கேட்டார் இளையராஜா. “சரி” சொடக்குப் போடுகிற […]

நாடு முன்னேறுவதற்கான முக்கியத் தேவை எது?

அறிவைப் பெறுவதற்கு மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி என்பது அறிவியல் மனப்பான்மைதான். அதுதான் அதிக நம்பகத்தன்மை கொண்ட வழியும்கூட.

எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!

ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.