பேச்சுக்கள்

அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?

நூல் அறிமுகம்: கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு அறிமுகம் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பல செய்திகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ****** நூல்:  பூவுலகின் கடைசிக்காலம் ஆசிரியர்: கிருஷ்ணா டாவின்சி புக்ஸ் ஃபார் சில்ரன் விலை: 100/- #BharathiPuthakalayam #Booksforchildren #krishnadavincybooks #poovulaginkadaisikalamBook #Science #sciencerelatedbooks #ThamizhBooks #அறிவியல் #கிருஷ்ணாடாவின்சி […]

ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?

‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.

நம்பிக்கை நம்மை வலிமைப்படுத்தும்!

தாய் சிலேட்:  நம்பிக்கை என்பது நம் பலவீனத்தைவிட பலமடங்கு வலிமையானது; நம்பிக்கை கொள்ளுங்கள்; வெற்றி கிடைக்கும்! – டேல் கார்னகி #நம்பிக்கை #பயம் #வலிமை #வெற்றி #hope #fear #strength #victory #டேல்கார்னகி #DaleCarnegiefacts #confident

பெருகிவளரும் நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவில்  கடந்த 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தந்த கோடைகால காட்டுத்தீ விபத்தின் போது மூன்று பில்லியன் விலங்குகள் இறந்துபோயின.

பொறுமையின் பலன் மிகப்பெரியது!

இன்றைய நச்: நான் சந்தித்த தோல்விகள், நிராகரிப்புகள் எல்லாம் என்னைத் தயார் செய்திருந்தன; பொறுமையாக இருந்தேன்; உழைத்துக் கொண்டே இருந்தேன்; பலன் கிட்டியது! – ஜாக் மா, சீன தொழிலதிபர், சிந்தனையாளர்.

குழந்தையாயிருந்த காலம் வாழ்க்கையின் பொற்காலம்!

வாழ்க்கைப் போக்கில் கற்றுக்கொள்கின்ற பன்னிரு பேருண்மைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மகுடேசுவரன். அ). எவ்வளவு நெருங்கிப் பழகிய நட்பாக இருந்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றார்கள். ஆ). இம்முழு உலகத்திலும் உங்களை விட்டுப் பிரியாமல் எப்போதும் உங்களோடு இருக்கும் உறவு நீங்கள் மட்டுமே. இ). யாரும் உங்களுடைய பேருழைப்பைப் பார்க்கமாட்டார்கள், அதன் விளைவை மட்டும்தான் பார்ப்பார்கள். ஈ). மனமுடைந்து போவதும் தோல்விகளும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பகுதிகள். உ). இவ்வுலகத்தில் எங்கே தேடியலைந்தாலும் நீங்கள் வாழும் வீட்டினைப்போல் இதமாவது […]