பார்வைத் திறனை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி!
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை மிக முக்கியமான ஒன்றாகக் கூறலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டு வந்தால் பகலில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காணலாம் என்பார்கள்.
களைகட்டும் கல்யாண விருந்து!
கல்யாணத்தில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது விருந்து ஒன்று தான். கல்யாணத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் விருந்து சரியாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும். ஆனால் அந்த விருந்தில் குறை வந்துவிட்டால் எவ்வளவு பிரம்மாண்டமாய் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தாலும் அவை எடுபடாமல் போய்விடும். மனசு வாழ்த்தவில்லையேன்றாலும் வயிறு வாழ்த்திட்டு போகணும் என்று சொல்வார்கள். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்யாண சாப்பாட்டை தயாரிப்பதில் நான்கு தலைமுறை அனுபவம் வாய்ந்த மாம்பலத்தில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தை நடத்தும் […]
திருவையாறு அசோகா அல்வாவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?
திருவையாறு என்றாலே பலருக்கு கர்நாடக இசையும், இங்கே நடக்கும் வருடாந்திர இசை விழாவும் நினைவுக்கு வரும். திருவையாறு என்ற பெயருக்கே ஒரு சிறப்பு உள்ளது. திரு + ஐ + ஆறு – அதாவது, காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக 1) குடமுருட்டி, 2) வெண்ணாறு, 3) வெட்டாறு, 4) வடவாறு 5) அரசலாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. கர்நாடக சங்கீத உலகில் தனக்கென […]