நம்பிக்கைத் தொடர்

மாறுகிறேன், அதனால் வாழ்கிறேன்!

சூழலுக்கு ஏற்ப மாறுங்கள். காலத்துக்கு ஏற்ப வளருங்கள். நேற்றைய நம்பிக்கைகளை இன்று புதிதாகப் பரிசோதியுங்கள். நேற்றைய சரி, தவறுகளை இன்று புதிதாக ஆராயுங்கள். புதிய வெளிச்சங்களை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.

காலம் நமக்கு குரு!

இந்த உலகின் மிகச் சிறந்த “குரு“ காலம் தான். நாம் பார்த்து ரசித்து சந்தோஷப்படும் இயற்கைக்குக் கூட, காலம் பல அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. ஏன் இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு அனுபவத்தைக் காலம் கற்றுக் கொடுக்கிறது. இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு வாழ்க்கை பற்றிய அனுபவம் காணப்படும். இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. ”இந்த உலகில் இறைவன் படைத்த படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பு மனிதன்” என்று. அப்படிப்பட […]

இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!

57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.

தோல்வியை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வோம்!

நமக்கு பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ்க்கை மாறும் என நம்பவேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள், இதுவும் கடந்து போகும் என நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தனித்திறன் மாணவர்களுக்கு பார்வையாக இருக்கும் பார்கவி!

இங்கே நாம்தான் கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கக் கூடாது. நம்மைவிட அதிகம் சிரமப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நம்மால் கண்ணை மூடிக்கொண்டு இருளில் நடக்கமுடியாது.

முதல் திருநங்கையர் நூலகம்: மதுரையில் புது முயற்சி!

திருநங்கைகள் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைப்பதுதான் ஆவண மையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஒருமுறை மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்பட விழா, இலக்கிய விழா போன்ற நிகழ்வுகளையும் அங்கு சென்று நடத்துகிறோம்.