சமையல் டிப்ஸ்

புற்றுநோய்க்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி!

தினமும் ஒரே மாதிரியான டிபன் என்றால் எல்லோருக்கும் போர் அடித்துவிடும். வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். கிழங்கு வகைகளில் மிகவும் இனிப்பு சுவையானது சக்கரை வள்ளி கிழங்கு. ஆனால் அதை சாப்பிட வைக்க தான் பெரும் போராட்டமாக இருக்கும். 90-களில் மாலை சிற்றுண்டியாகவும் ஏன் இரவு உணவாக பல வீடுகளின் பசியை ஆற்றிய பங்கு இந்த கிழங்கிற்கு உண்டு. இந்த கிழங்கில் ஏராளமான வைட்டமின் A, B, C என ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. […]

அரை நூற்றாண்டைத் தொட்ட மைக்ரோவேவ் ஓவன்!

நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர், இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் என இன்னும் பல சாதனங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா ரெசிபிகள்!

பாஸ்தா முதன் முதலாக 5 ஆம் நூற்றாண்டில் பலேர்மோவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு பலவிதமான வரலாறுகள் உள்ளன. முதல் பாஸ்தா தொழிற்சாலை 1740 இல் வெனிஸில் நிறுவப்பட்டது.

தயிருடன் சாப்பிடவேக் கூடாத 10 உணவுகள்!

தயிரை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி தயிரையே, நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இட்லியை முந்திய தோசை!

உலகிலேயே 10ஆவது சிறந்த உணவாக நம்ம ஊர் தோசைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தி டேஸ்ட் அட்லாஸ் என்ற உணவு நிபுணத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறந்த உணவாக (best pancake) தோசை தேர்வாகியுள்ளது. என்னடா இது, நம்ம இட்லிக்கு வந்த சோதனை.

காரசாரமான செட்டிநாடு புடலங்காய் வடை!

மாலை நேரம் வந்து விட்டால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும். விதவிதமான நொறுக்குத் தீனிகள் கடைகளில் இருந்தாலும் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடத் தான் நாம் அனைவரும் விரும்புவது. சர்க்கரை நோயாளிகளின் தோழனாக அழைக்கப்படும் பாம்பு புடலங்காய் ஒரு சிலருக்கு இதன் வாடை பிடிக்காமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். புடலங்காய் கூட்டு, பொரியல், உசிலி போன்ற ஒரே மாதிரியான சமையலும் அலுப்பு தட்டி விட காரணமாக இருக்கிறது. எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் […]