மனிதர்களை அச்சுறுத்தத் தொடங்கிய ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்!
ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒரு வகை ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சலாகும். இது ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால் பரவுகிறது. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனை கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது. மேலும் பூனை, நாய் போன்ற மனிதனிடம் நெருங்கிப் பழகும் விலங்குகளிடமும் இந்த தொற்று ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஜப்பான், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. வருடம் தோறும் அங்கு வாழ்ந்து வரும் […]
அஷ்வின் – ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் இப்போது முடிந்திருக்கிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.
புலம்பெயரும் சமூகங்களால் நிறையும் உலகம்!
டிசம்பர் 18 – சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் தினம் புலம் பெயர்ந்தவர். இந்தச் சொல்லைக் கேட்டவுடன் பயமும் பதற்றமும் கொள்பவர்கள் உண்டு. இழிவும் எரிச்சலும் கொள்பவர்களும் உண்டு. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இவ்வார்த்தைக்கான அவரவர்க்குக் கிடைக்கும். ஆனால், இந்தச் சொல் இந்தப் பூமியில் பிறந்த அனைவருக்குமானது என்பதை அறிந்தவர்கள், தலைக்கு மேலிருக்கும் வானமும் கீழிருக்கும் நிலமும் நிரந்தரமல்ல என்பதை உணர்ந்தவர்களாக இருப்பவர்கள். காரணம், மனிதன் என்ற உயிரினமே இந்தப் பூமியின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து தான் […]
வாழ்க்கை என்றால் என்ன?
தஸ்தயேவ்ஸ்கி: வாழ்க்கை என்பது நரகம். சாக்ரடீஸ்: வாழ்க்கை என்பது தேர்வு. அரிஸ்டாட்டில்: வாழ்க்கை என்பது மனசு. நீட்ஸே: வாழ்க்கை என்பது அதிகாரம்.
அட்டாக்கம்ஸ்: அடுத்த உலகப் போருக்குக் காரணமாகப் போகும் ஏவுகணை!
இதுநாள் வரை இல்லாத அளவுக்கு, பல திடீர் திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது ஒரு நவீன ரக ஏவுகணை. அதன் பெயர் ‘அட்டாக்கம்ஸ்’.
நான்காயிரம் பேரின் வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்!
மொராக்கோ நாட்டின் தலைநகரமான ரபாத்தில் கடை வைத்திருக்கிறார் முகமது அசிஸ். உலகத்தில் அதிக அளவில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட புத்தகக் கடைக்காரர், நூலகர் இவர்தானாம்.