ஆன்மிகம்

நேசித்தலே புரிதலுக்கான வேர்!

இன்றைய நச்: நான் எதையும் நேசிக்கிறேன்; அதனால்தான் எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! – லியோ டால்ஸ்டாய்

நானும் ஒரு பெண்!

கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த “நானும் ஒரு பெண்”, மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது. ‘சிவாஜி’ படத்தில், சிகப்பான இரு பெண்கள் கறுப்பு `மேக்கப்’பில் அங்கவை, சங்கவை என்ற வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 1963-ம் ஆண்டிலேயே, ஏவி.எம். தயாரித்த ‘நானும் ஒரு பெண்” படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயகுமாரி, படம் முழுக்க கறுப்பு மேக்கப்பில் நடித்து, சிறந்த நடிகை என்று புகழ் பெற்றார். படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, `இப்படி கறுப்பு நிறத்தில் நடித்தால், ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். […]

நல்ல எண்ணங்களுக்கு வலு சேர்ப்போம்!

தாய் சிலேட்: எண்ணம் எப்போதும் வீணாவது இல்லை; அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது நல்லது! – வேதாத்திரி மகரிஷி

சாய் பல்லவி: நடிகைகளுக்கான விதிமுறைகளை உடைத்தவர்!

தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி, வட்டார, பிராந்திய வேறுபாடுகள் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. வெளி மாநிலங்களைச் சேர்ந்த வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் இங்கு சோடைபோனதில்லை. ஆனால், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தமிழரான சாய் பல்லவி தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் புகழை அடைந்தது ‘பிரேமம்’ என்னும் மலையாளப் படம் வழியாகத்தான். ‘பிரேமம்’ படத்தின் மலர் டீச்சராக தென்னிந்திய நெஞ்சங்களைக் […]

சிம்புவை அணு அணுவாகச் செதுக்கிய டி.ராஜேந்தர்!

அருமை நிழல்: சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகின்றார். சிறு வயதில் தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் சிம்பு. மிகப்பெரிய நடிகராக வளர முக்கியக் காரணம், அவரின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தான். சிறு வயது முதல் சிம்புவிற்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது டி.ராஜேந்தர் தான். டி.ராஜேந்தர் தயாரித்த தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி மற்றும் […]

தமிழ் திரையுலகின் ஆல்ரவுண்டர் டி.ராஜேந்தர்!

80 காலகட்ட தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் டி ராஜேந்தர். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை வைத்துதான் படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை உடைத்து காட்டிய பெருமை இவருக்கு உண்டு. புதுமுகங்களை வைத்து எதார்த்தமான கதையை மக்கள் விரும்பும் வகையில் கொடுத்து தன் திரைபயணத்தை ஆரம்பித்த இவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாட்டுக்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி சக்கை போடு […]