Browsing Category

தேர்தல்

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஏன்?

அ.தி.மு.க – பா.ஜ.க.வுக்கு இடையில் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டன. பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே முன்னாள் அமைச்சரான நைனார் நாகேந்திரன் அ.தி.மு.க பற்றி ஒரு அடைமொழியோடு பேச்சு வார்த்தைக்கான…

உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு வாய்ப்பு அதிகம்?

நகர்ப்புறத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கி நடந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. தரப்பில் கூட்டணிக்கட்சிகள் தங்களுக்குச் சாதகமானதாக நினைக்கும் தொகுதிகளைக் குறி வைத்துக் கேட்கின்றன. காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள்,…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவக்கம்!

- பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 133 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ல்…

தேர்தல் வழக்குகள்: மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 158 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்…

பெண்களுக்கு 11 மேயர் பதவிகள்!

- நகர்ப்புற உள்ளாட்சிகளில் அரசு ஒதுக்கீடு சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட…

பரிசோதனையில் வெற்றி, நம்பகத் தன்மையில் தோல்வி!

தற்போது மிகவும் பரவலாகிவிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்த நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தவர் எழுத்தாளரான சுஜாதா. 1982-ம் ஆண்டு கேரளாவில் உள்ள பரூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது, முதலில் அந்த இயந்திரத்தைப்…

தொண்டர்கள் வளர்த்த அ.தி.மு.க.வில் இப்படியா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை விட்டு 1972 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டபோது, அவரைத் தனிக்கட்சியைத் துவக்குமாறு தூண்டியவர்கள் அவரை ஆதரித்த தொண்டர்கள் தான். அதனாலேயே 1972 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அ.தி.மு.க என்ற இயக்கத்தைத் துவக்கினார்…

உள்ளாட்சி தேர்தல்: 2 ம் கட்ட வாக்குப் பதிவு தீவிரம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, 6ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதைதொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 60…

தேர்தல் செலவுகள்: காட்டப்படும் கணக்குகள்!

கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம், கேரளா  ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் விதிகளின்படி பிரசாரத்துக்கு கட்சிகள் செலவிட்ட தொகைக்கான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.…

ரூ.1000, 1500: ஏலம் விடப்படும் வாக்காளர்களின் மதிப்பு!

ஏலம் விடுகிற மாதிரி இருக்கிறது இரு கட்சிகளின் வாக்குறுதிகளைப் பார்க்கிறபோது. “மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்” என்று திருச்சி கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அதன் அதிர்வு கூட அடங்கவில்லை. அதற்குள் மகளிர்…