தந்தைக்கு மகன் ஆற்றியிருக்கும் சிறப்பு!
ஔவையின் சிந்தனைப் புதையல் என்ற தலைப்பின் கீழ் தனது தந்தையும் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் கையெழுத்தில் பதிவானவற்றை 412 பக்கங்கள் ஒரு நூலாக சிறப்பாக தொகுத்துத் தந்திருந்திருக்கிறார் தற்போது தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் மகனான முனைவர் ஔவை அருள்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed